
நீச்சல் உடையில் விஜய் ஆண்டனி பட நடிகை...வைரலாகும் புகைப்படம்
விஜய் ஆண்டனியுடன் 'வள்ளி மயில்' படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
31 Oct 2025 9:45 AM IST
"ஆடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை தீர்மானிக்காதீர்கள்"- வேதிகா ஆவேசம்
உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாறவேண்டும் என்று வேதிகா கூறியுள்ளார்.
20 Sept 2025 6:40 AM IST
‘இப்படி செய்யலாமா..'- வருத்தத்தில் உள்ள கியாரா அத்வானி
வார் 2 படத்திலிருந்து கியாரா அத்வானியின் ‘பிகினி' காட்சிகள் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகமாக இருக்கிறார்கள்.
11 Aug 2025 7:27 AM IST
'வார் 2' படத்தில் கியாராவின் பிகினி காட்சிகள் நீக்கம்
வார் 2 படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
9 Aug 2025 5:11 PM IST
பிகினி உடையை அணிய விரும்பிய மனைவி... ரூ.418 கோடிக்கு தீவை விலைக்கு வாங்கிய தொழிலதிபர்
அதிக விலை கொண்ட பெராரி கார், ஆடம்பர ரக உணவு மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சவுதி பகிர்ந்து உள்ளார்.
26 Sept 2024 10:09 PM IST
சவுதி அரேபியாவா இது... பேஷன் ஷோ, அதுவும் பிகினி உடையில்
சவுதி அரேபியாவின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்த ரிசார்ட்டில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில், முதன்முறையாக மாடல் அழகிகள் நீச்சல் உடையில் நடந்து வந்தனர்.
19 May 2024 12:05 PM IST
பிகினி உடையில் ஓடும் பஸ்சில் ஏறிய இளம்பெண்: திகைத்த பயணிகள் - வைரல் வீடியோ
பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 April 2024 8:16 PM IST
மெட்ரோ ரெயிலில் கைக்குட்டையை விட குறைவான உடையில் இளம்பெண் "அது எனது சுதந்திரம்" என்கிறார்
சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.
6 April 2023 1:33 PM IST
இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் தோன்றிய பேராசிரியைக்கு ஏற்பட்ட முடிவு...!!
இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் தோன்றிய பல்கலை கழகத்தின் முன்னாள் பேராசிரியைக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது.
9 Aug 2022 12:36 PM IST




