
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நிறுத்தி வைப்பு
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
12 July 2025 6:45 AM IST
சென்னையில் தெரிந்த சர்வதேச விண்வெளி மையம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விண்ணில் வலம் வரும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்
6 July 2025 10:03 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து; கடைசி நிமிட கோலால் திரில் வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர்
நேற்றிரவு நடந்த 2-வது அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மோகன் பகான் அணிகள் மோதின.
4 April 2025 11:22 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம் - முதல் ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்று நாளை தொடங்குகிறது.
28 March 2025 5:05 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளாவை வீழ்த்தி கோவா அசத்தல் வெற்றி
கோவா தரப்பில் குவாரோட்ஸீனா மற்றும் முகமது யாசிர் தலா ஒரு கோல் அடித்தனர்.
23 Feb 2025 7:58 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் - மும்பை ஆட்டம் டிரா
இதில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் முகமதன் எஸ்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
20 Feb 2025 9:48 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி
இந்த தொடரில் இன்றும் நாளையும் ஓய்வு நாளாகும்.
17 Feb 2025 2:53 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி.வெற்றி
இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- மோகன் பகான் அணிகள் விளையாடி வருகின்றன.
15 Feb 2025 8:23 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து ; மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
2 Oct 2024 7:30 AM IST
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; கோவா - கேரளா அணிகள் இன்று மோதல்...!
12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
3 Dec 2023 2:51 PM IST
ஐஎஸ்எல் கால்பந்து ; சென்னையின் எப்சி - கிழக்கு வங்காளம் போட்டி 'டிரா'
புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 7வது இடத்திலும் , கிழக்கு வங்காளம் அணி 9வது இடத்திலும் உள்ளன.
25 Nov 2023 9:59 PM IST
ஐஎஸ்எல் கால்பந்து ; சென்னையின் எப்சி - கிழக்கு வங்காளம் அணிகள் இன்று மோதல்
புள்ளி பட்டியலில் ஏற்றம் காண இரு அணிகளும் தீவிர முயற்சியுடன் விளையாட உள்ளன.
25 Nov 2023 2:24 PM IST




