கடலூரில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது
கடலூரில், நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டாா்.
26 Oct 2023 7:00 PM GMTநடத்தையில் சந்தேகம்: இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
கேரளாவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Sep 2023 11:56 PM GMTநடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
4 Sep 2023 9:30 AM GMTவசாய் அருகே கோடரியால் வெட்டி தாய் கொலை; நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் வெறிச்செயல்
வசாய் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கோடரியால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனா்.
22 Aug 2023 7:00 PM GMTதிருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 11:01 AM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2023 9:58 AM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி
திருத்தணியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2 July 2023 10:13 AM GMTதலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற பெண் - நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் ஆத்திரம்
நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளியை மனைவி படுகொலை செய்தார்.
16 May 2023 7:59 PM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
21 April 2023 8:33 AM GMTநடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
26 Jan 2023 5:59 AM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்
மதுராந்தகம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 12:10 PM GMTமண்எண்ணெய் ஊற்றி மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்; நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்
மண்எண்ணெய் ஊற்றி மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Sep 2022 10:56 AM GMT