
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 5:21 PM IST
நாங்குநேரி திருவேங்கடமுடையார் கோவில் கும்பாபிஷேகம்
திருவேங்கடமுடையார் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
3 July 2025 1:10 PM IST
நாங்குநேரி மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகர் கேள்வி எழுப்பினார்.
21 April 2025 11:22 AM IST
நாங்குநேரி மாணவர் சின்னதுரையை தாக்கிய 2 பேர் கைது
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
19 April 2025 10:53 PM IST
நாங்குநேரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? நெல்லை காவல்துறை விளக்கம்
சின்னத்துரையை வரவழைத்து தாக்குதல் நடத்திய 4 பேரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
17 April 2025 10:56 AM IST
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்
சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
16 April 2025 10:43 PM IST
"அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்" நாங்குநேரி மாணவர் சின்னத்துரை பேட்டி
மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்.
7 May 2024 1:00 PM IST
நாங்குநேரி ஓடை அருகே ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடந்ததால் பரபரப்பு
நாங்குநேரி ஓடை அருகே ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்கள் விநியோகிக்கப்படாமல் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
24 Dec 2023 4:47 PM IST
நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி எம்.பி.
மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
20 Aug 2023 4:39 PM IST
'நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்
நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2023 12:42 PM IST
நெல்லை, நாங்குநேரியில் விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை, நாங்குநேரியில் முன்பகை காரணமாக விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
12 Aug 2023 10:04 PM IST
நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை
பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
12 Aug 2023 2:06 PM IST




