எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி பழி சுமத்தியுள்ளார்.
11 Aug 2022 3:56 PM IST