சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு ஜனநாயகம் செழித்தோங்க உறுதியேற்போம்: நெல்லை முபாரக்

சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு ஜனநாயகம் செழித்தோங்க உறுதியேற்போம்: நெல்லை முபாரக்

தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 4:03 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்

கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்

மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 1:44 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி- நெல்லை முபாரக்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக அமையும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
13 May 2025 2:49 PM IST
பண்ருட்டியில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: எஸ்டிபிஐ கண்டனம்

பண்ருட்டியில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: எஸ்டிபிஐ கண்டனம்

பண்ருட்டியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்று நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
9 May 2025 12:53 PM IST
காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

காஷ்மீர்-பஹல்காம்: சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல்- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

காஷ்மீர்-பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 27 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
23 April 2025 10:39 AM IST
அதிமுக-பாஜக கூட்டணி: கூடா நட்பு கேடாய் முடியும்!- நெல்லை முபாரக் அறிக்கை

அதிமுக-பாஜக கூட்டணி: கூடா நட்பு கேடாய் முடியும்!- நெல்லை முபாரக் அறிக்கை

பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
19 April 2025 11:39 AM IST
டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசு: தமிழக முதல்-அமைச்சர் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல்

டெல்லியில் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:47 PM IST
யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி

யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி

யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 Feb 2025 11:30 PM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
3 Jan 2025 6:07 PM IST
எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம்

எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.
11 Aug 2022 9:42 PM IST