
அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை தேவை - நடிகர் வடிவேலு
அவதூறு பரப்புவோரை தூங்க விடாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வடிவேலு பேசியுள்ளார்.
21 Sept 2025 4:40 PM IST
அவதூறான பதிவு: நடிகர் விநாயகன் மீது டி.ஜி.பி.யிடம் புகார்
விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
25 July 2025 7:45 AM IST
அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் ராம் கோபால் வர்மா
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பவண் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது தரக்குறைவான பதிவுக்கு விளக்கமளிக்க காவல் நிலையத்தில் ஆஜரானார்.
7 Feb 2025 4:48 PM IST
அவதூறு பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மாவை தேடும் ஆந்திர போலீஸ்
ஆந்திர முதல்வருக்கு எதிராக அவதூறான பதிவுகள் தொடர்பான வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவை ஆந்திரப் பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
26 Nov 2024 8:48 PM IST
கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை நீக்கிய காங்கிரஸ் நிர்வாகி
தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை காங்கிரஸ் நிர்வாகி நீக்கினார்.
27 March 2024 2:14 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சிவசேனா கட்சியினர் மீது வழக்கு பதிவு
பிரதமர் மோடி மற்றும் மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 Aug 2022 3:42 PM IST




