
தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஐதராபாத்தில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார்.
13 Nov 2025 7:54 AM IST
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்
தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை என பிரகாஷ்ராஜ் தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசியுள்ளார்.
4 Nov 2025 1:56 PM IST
நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருது கர்நாடக அரசு வழங்குகிறது
கர்நாடகம் உதயமான நாளையொட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருதுகளை கர்நாடக அரசு வழங்க இருக்கிறது.
1 Nov 2025 12:08 AM IST
கேரள திரைப்பட விருதின் நடுவர் குழுத்தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு
நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் நடுவர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6 Oct 2025 1:13 PM IST
திருச்சிற்றம்பலம் திரைப்படம்: பிரகாஷ் ராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
19 Aug 2025 8:11 AM IST
சாக்குப் போக்குகள் தேவை இல்லை: தேர்தல் ஆணையத்தை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
17 Aug 2025 7:49 PM IST
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: பிரகாஷ்ராஜ்
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
31 July 2025 6:51 AM IST
இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு... நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி
பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
15 March 2025 3:08 PM IST
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - நடிகர் பிரகாஷ்ராஜ்
இந்தி விவகார அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 10:58 AM IST
18 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் 'திருவிளையாடல் ஆரம்பம்'
பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் "திருவிளையாடல் ஆரம்பம்".
15 Dec 2024 12:51 PM IST
வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ்ராஜ் பேசியது நகைப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:28 PM IST
ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லாமல் போய்விடும் - பிரகாஷ்ராஜ் பேட்டி
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார்.
26 April 2024 8:48 AM IST




