
தென்காசியில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு
பயிர்களை சுற்றி நிலத்தில் எலி மருந்து (விஷம்) தடவிய மக்காச்சோளங்களை தூவியதாக கூறப்படுகிறது.
26 Oct 2025 3:30 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஒரு கல்லூரி அருகே உள்ள ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன.
5 Aug 2025 1:42 PM IST
கோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 33 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
கோவையில் விவசாய நிலங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
20 Oct 2023 1:27 PM IST
மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடி விரிசல் - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மேல்மருவத்தூர் அருகே மயில்கள் மீது ரெயில் மோதியதில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 Sept 2022 1:22 PM IST
வயலில் மர்மமான முறையில் ெசத்துக்கிடந்த 2 பெண் மயில்கள்
வயலில் மர்மமான முறையில் 2 பெண் மயில்கள் செத்துக்கிடந்தன.
14 Aug 2022 11:41 PM IST





