
இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் தேர்வு: 28-ந் தேதி நடக்கிறது
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புதிய தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது.
7 Sept 2025 2:59 AM IST
டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிய டிரீம் 11.. புதிய ஸ்பான்சரை தேடும் பி.சி.சி.ஐ.
புதிய ஸ்பான்சர்ஷிப் கிடைக்காவிட்டால் இந்திய வீரர்களின் சீருடையில் எந்த நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது என்று கூறப்படுகிறது.
26 Aug 2025 10:54 AM IST
ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் ? வெளியான புதிய தகவல்
புதிய அட்டவணை குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்
11 May 2025 4:11 PM IST
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை
கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
29 March 2025 8:03 AM IST
இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை ஆலோசனை
இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
28 March 2025 7:38 AM IST
பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்வு ?
ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-ன் புதிய செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது
5 Nov 2024 8:09 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது - வாரிய கூட்டத்தில் முடிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.
8 July 2023 6:24 AM IST
ரன் அடிக்கப்படாத பந்துக்கு 500 மரக்கன்று - இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்
பசுமை விழிப்புணர்வு திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.
24 May 2023 12:49 AM IST
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு புதிய சலுகைகள்
நிர்வாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
11 April 2023 1:42 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்கமருந்து....? போலி பிட்னஸ் ஊசியை பயன்படுத்தும் வீரர்கள் - ரகசியம் அம்பலம்
ஜீ மீடியாவின் உளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது
15 Feb 2023 12:12 PM IST
பெண்கள் ஐ.பி.எல். அணிகள் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் - இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்ப்பு
பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு குறைந்தது ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
24 Jan 2023 2:12 AM IST
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை வாங்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
4 Jan 2023 2:54 AM IST




