
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அய்யப்ப பக்தராக மாறினார் - கேரள பாஜக தலைவர் கேள்வி
அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
29 Aug 2025 10:35 AM IST
வரலாற்றை திரித்து எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடையும் - 'எம்புரான்' குறித்து கேரள பா.ஜ.க. தலைவர் விமர்சனம்
வரலாற்றை திரித்து எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடையும் என ‘எம்புரான்’ குறித்து கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
30 March 2025 8:46 PM IST
இந்த அமைப்பே வேற.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது.. எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
16 Jun 2024 4:20 PM IST
'திருவனந்தபுரத்தில் தோல்வி; முடிவு ஏமாற்றமளித்தாலும் எனது அர்ப்பணிப்பு தொடரும்' - ராஜீவ் சந்திரசேகர்
தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திருவனந்தபுரம் தொகுதி மக்களுக்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
4 Jun 2024 9:42 PM IST
காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார் - அமைச்சர் துரைமுருகன்
காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
6 Aug 2023 3:48 PM IST
'தொழில்நுட்பத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா முதன்மையாக இருக்கும்' - மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொழில்நுட்பத்துறையில் இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு தலைமையாக இருக்கும் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
7 July 2023 6:01 PM IST
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது,1200 கோடி டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்கிறது.
27 Oct 2022 7:32 AM IST
மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
19 Aug 2022 4:52 PM IST




