
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
19 Nov 2025 5:25 AM IST
அதிர்ச்சி சம்பவம்: பைக் மீது திடீரென மோதிய லாரி.. பேரனை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட பெண்
மடியில் வைத்திருந்த பேரனை ரோட்டோரம் வீசி காப்பாற்றிவிட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
8 Aug 2025 7:57 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்த சோகம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
31 July 2025 3:35 AM IST
டெல்லியில் மினி லாரி மோதி பெண் பலி
டெல்லியில் மினி லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
9 March 2025 3:31 AM IST
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் பலி
சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வருகின்றனர்.
28 Feb 2025 4:09 PM IST
மும்பையில் உள்ள உயரமான கட்டிடத்தில் தீ விபத்து - பெண் பலி
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Feb 2025 1:24 PM IST
திட்டக்குடி : சாலை விபத்தில் பெண் பலி - குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது சோகம்
திட்டக்குடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
2 Feb 2025 12:25 PM IST
ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி
மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.
21 Dec 2024 3:51 PM IST
கர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 12:28 PM IST
தெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் பரிதாபமாக இறந்தார்.
19 Feb 2024 11:30 PM IST
டெல்லி: கோவில் விழாவில் பரிதாபம்.. மேடை சரிந்து விழுந்து பெண் பலி
எடையைத் தாங்க முடியாமல், நடுப்பகுதி உடைந்து, மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
29 Jan 2024 10:07 AM IST
மர்ம காய்ச்சலுக்கு 19 வயது பெண் பலி
வன நோய் என்பது உண்ணிகளின் வழியாக பரவக்கூடிய ஒரு வகை தொற்றுநோய் ஆகும்.
9 Jan 2024 5:37 PM IST




