மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மணலி அருகே அனுமதி இன்றி கட்டிய கிறிஸ்தவ சபைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
23 Aug 2022 5:21 PM IST