ஆன்​​லைன் கேம்களை ஒழுங்குப்படுத்தும் மசோதா- கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்

"ஆன்​​லைன் கேம்களை ஒழுங்குப்படுத்தும் மசோதா"- கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்

ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள திருத்தத்தை அரசு பரிசீலித்து வருவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
23 Aug 2022 9:58 PM IST