முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை:  பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லை-பொதுமக்கள் பாராட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லை-பொதுமக்கள் பாராட்டு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள் இல்லாததால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
24 Aug 2022 9:27 PM IST