தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்

தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்

பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
23 Jun 2025 2:12 PM IST
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் -  ஐ.ஆர்.சி.டி.சி

சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் - ஐ.ஆர்.சி.டி.சி

உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண் பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.
9 April 2025 1:51 PM IST
பயணிகளுக்காக ரெயில்வே அறிமுகப்படுத்தும்சூப்பர் ஆப்.. என்னென்ன அம்சங்கள் இருக்கும்?

பயணிகளுக்காக ரெயில்வே அறிமுகப்படுத்தும்'சூப்பர் ஆப்'.. என்னென்ன அம்சங்கள் இருக்கும்?

தற்போது ரெயில்வே ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் கூடுதல் அம்சங்களுடன் சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
14 Jan 2024 10:40 AM IST
ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு

ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு

இந்திய ரெயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு வசதியையும் அளிக்கிறது.
25 Aug 2022 2:40 PM IST