மங்கலம் தரும் மரத்தடி பிள்ளையார்

மங்கலம் தரும் மரத்தடி பிள்ளையார்

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. அவருக்கு என்று தனியாக கோவில்கள் கட்ட வேண்டும் என்பது இல்லை. அவர் எங்கும் வீற்றிருந்து அருளும் தன்மை பெற்றவர். வீதிகள்தோறும், நீர்நிலைகளின் ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட அமர்ந்து அருள்புரிவார்.
25 Aug 2022 5:05 PM IST