
அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
14 May 2025 2:11 PM IST
அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sept 2023 2:48 AM IST
அர்ச்சகர் நியமனத்திற்கு ஆகம விதிகளை பூர்த்தி செய்திருந்தால் போதும்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Jun 2023 3:18 AM IST
அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தக்கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
அர்ச்சகர் நியமனம் குறித்து தெளிவுபடுத்தக்கோரி வழக்கில் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
27 Sept 2022 3:50 AM IST
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Aug 2022 7:41 PM IST




