
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
26 Nov 2025 7:14 AM IST
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்
முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை அளித்தார்.
18 Nov 2025 8:45 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டம்: துரோகத்திற்கான தண்டனையில் இருந்து தி.மு.க தப்ப முடியாது - அன்புமணி ராமதாஸ்
தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Nov 2025 10:25 AM IST
அடுத்த மாதம் 18-ந்தேதி வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
9 Oct 2025 6:15 AM IST
22-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ பேரணி
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2025 2:28 AM IST
மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாடம் நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
25 Feb 2025 4:18 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
21 Jan 2024 3:02 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
25 March 2023 2:01 PM IST
சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு
சென்னையில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
29 Aug 2022 10:18 AM IST




