
கூகுள் மேப்பால் விபரீதம்: ஆற்றுக்குள் பாய்ந்த வேன் - 4 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
28 Aug 2025 1:11 AM IST
'கூகுள் மேப்' பார்த்து பெண் ஓட்டிச் சென்ற கார் கடலில் விழுந்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
மும்பையில் பெண் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ‘கூகுள் மேப்' பார்த்து ஓட்டிச்சென்ற கார் கடலில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2025 2:30 AM IST
'கூகுள் மேப்' காட்டிய பாதையில் சென்ற கார் குளத்தில் பாய்ந்தது: உயிர் தப்பிய தம்பதி
காரில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர்.
25 July 2025 6:45 AM IST
கூகுள் மேப் உதவியுடன் மேம்பாலத்தில் சென்ற கார், விபத்தில் சிக்கியது- 3 பேர் பலி
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
25 Nov 2024 9:44 AM IST
கூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர்
உணவு டெலிவரி செய்ய ‘கூகுள் மேப்’ பார்த்து சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் சதுப்பு நில சேற்றில் சிக்கினார்.
19 Oct 2024 9:49 AM IST
கூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: 2 பேர் பலி
உயிரிழந்த இருவரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2024 12:03 PM IST
கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்
அதிர்ஷ்டவசமாக கார் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தில் சிக்கியது.
1 July 2024 10:57 PM IST
'கூகுள் மேப்' காட்டிய வழி: கால்வாய்க்குள் காரை விட்ட சுற்றுலா குழுவினர்
கேரளாவுக்கு சுற்றுலா வந்தபோது கூகுள் மேப் வழிகாட்டுதலால் கார் கால்வாயில் பாய்ந்தது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 4 அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
26 May 2024 4:22 AM IST
தடை விதிக்கப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்: திடீரென சூழ்ந்த பனி மூட்டம் - அடுத்து நிகழ்ந்த சம்பவம்..?
திடீரென சூழ்ந்த பனி மூட்டம் காரணமாக, மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள் திரும்பி வர வழி தெரியாமல் தவித்தனர்.
23 May 2024 4:19 AM IST
கூகுள் மேப்பால் விபரீதம்... சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்
கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த பெண் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 May 2024 12:57 PM IST
கூகுள் மேப்பை பார்த்து டிரைவிங்.. கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கார்
நிலைமையை உணர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த அந்த காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்ல வழிகாட்டினர்.
15 Feb 2024 8:31 AM IST
கூகுள் மேப் பார்த்தபடி காரில் சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர்
காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
30 Aug 2022 10:36 AM IST




