
பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு - அமைச்சர் சிவசங்கர்
பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Jun 2025 10:11 PM IST
மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் மின்கட்டணம் உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் - அன்புமணி
முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறிய திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 12:11 PM IST
வீடுகளுக்கு மட்டும் போதாது.. மின்கட்டணம் உயர்த்தும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் - அன்புமணி
அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 May 2025 3:37 PM IST
வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
13 Jun 2023 1:06 AM IST
தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் குறைவாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
11 Sept 2022 1:57 PM IST
மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை 'தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்'- அண்ணாமலை
மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
10 Sept 2022 11:20 PM IST
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு விரைவில் அறிவிப்பு..?
தமிழகத்தில்மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
4 Sept 2022 2:59 PM IST




