
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை: அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
18 March 2025 3:54 PM IST
குஜராத்; பைக்கில் அமர விடாத நபர்... அடித்து, உதைத்த இளம்பெண்
போக்குவரத்து துறை காவல் அதிகாரி ஒருவர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்றதும், அந்த பெண் தப்பியோடி விட்டார்.
4 March 2024 7:24 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்: காவல் அதிகாரி, பொதுமக்கள் காயம்; 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் இடையேயான மோதலால் காவல் அதிகாரி மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
11 May 2023 9:31 PM IST
திரைப்பட பாணியில்... உயிரை துச்சமென மதித்து, ஹீரோவாக செயல்பட்டு 16 பேரை பாதுகாத்த காவல் அதிகாரி
தெலுங்கானாவில் தறிகெட்டு ஓடிய வேனை தைரியமுடன் துரத்தி சென்று, கதவை திறந்து ஒரு கையால் வேனை நிறுத்தி, 16 பேரின் உயிரை காவல் அதிகாரி பாதுகாத்து உள்ளார்.
23 March 2023 4:01 PM ISTஏழுபேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்
ஏழுபேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காவல் அதிகாரிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
26 Nov 2022 2:57 PM IST
மத்திய பிரதேசம்; கர்ணி சேனா நிர்வாகி நடுரோட்டில் படுகொலை: பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ
மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகம் முன் கர்ணி சேனா நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
4 Sept 2022 3:03 PM IST




