
ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 5:20 PM IST
3 ஆண்டுகளில் ரூ.26.48 கோடியில் 6453 டன் கேழ்வரகு கொள்முதல் - அமைச்சர் தகவல்
விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு டன் ஒன்றிற்கு ரூ.48860 என்ற ஆதார விலையில்கொள்முதல் செய்யப்படும் என சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 5:22 PM IST
நுகர்பொருள் வாணிபக் கழக நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தகவல்
நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 3:50 PM IST
நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான தகவல் சொல்லும் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சக்கரபாணி
நெல் கொள்முதல் விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தாமல் இருக்க வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
31 Oct 2025 6:46 PM IST
நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 9:26 PM IST
நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
17 Oct 2025 3:19 PM IST
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 6:57 PM IST
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை 2 ஆயிரத்து 545 ரூபாயாக உயர்வு - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
30 Aug 2025 11:06 AM IST
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
நெல் விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பாதுகாவலாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 9:52 PM IST
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
25 Jun 2025 5:47 PM IST
மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா? - அமைச்சர் சக்கரபாணி
மத்திய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
18 Jun 2025 6:17 PM IST
ரேசன் பொருட்கள்: வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
19 March 2025 11:17 AM IST




