நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை:  மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு  ரெயில் சேவை ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ரெயில் சேவை ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
5 Sept 2022 10:25 PM IST