
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 5:37 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன் - அமைச்சர் தகவல்
இந்த முகாம் 14வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் 39 இடங்களில் நடைபெற்று வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 6:16 PM IST
அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்
யோகா கலையில் 36 வருடங்கள் அனுபவம் பெற்றவரான இவர், யோகா கலையில் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்போது கோவை பகுதியில் செட்டிலாகியிருக்கும் சுப்பிரமணியனை சந்தித்து பேசினோம்.
7 May 2023 2:28 PM IST
"தமிழகத்தில் பரவும் புதிய வகை கொரோனா" - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் ஓமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
21 May 2022 11:05 AM IST




