
ஜீத்து ஜோசப்பின் "மிராஜ்" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீத்து ஜோசப் இயக்கிய மிராஜ் படத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்துள்ளனர்.
6 Sept 2025 2:30 AM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாக்.முன்னணி வீரர் திடீர் ஓய்வு
இவர் பாகிஸ்தான் அணிக்காக 21 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
2 Sept 2025 2:26 PM IST
ஷைன் டாம் சாக்கோவின் செயல்பாடுகளை நண்பனாக பலமுறை நான் கண்டித்திருக்கிறேன் - ஆசிப் அலி
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்தும் அவரது தந்தை உயிரிழப்பு குறித்தும் வெளிப்படையாக நடிகர் ஆசிப் அலி பேசியிருக்கிறார்.
8 Jun 2025 3:22 PM IST
ஆசிப் அலியின் "சர்கீட்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் ஆசிப் அலி நடித்த ‘சர்கீட்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
1 April 2025 3:53 PM IST
ஜீத்து ஜோசப்பின் "மிராஜ்" படப்பிடிப்பு நிறைவு...!
ஆசிப் அலி- அபர்ணா பாலமுரளி நடித்துள்ள ‘மிராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
20 March 2025 9:34 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'ரேகாசித்திரம்' படம்
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரேகாசித்திரம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2025 10:29 AM IST
வசூல் வேட்டையில் "ரேகாசித்திரம்" திரைப்படம்
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படம் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
4 Feb 2025 8:47 PM IST
ஜீத்து ஜோசப்-ஆசிப் அலி கூட்டணி...பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஜீத்து ஜோசப்-ஆசிப் அலி கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு 'மிராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
21 Jan 2025 4:42 PM IST
'ரேகா சித்திரம்' படத்தை பாராட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்
'ரேகா சித்திரம்' படத்துக்கு பாராட்டு தெரிவித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
18 Jan 2025 4:13 PM IST
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படத்தின் வசூல் இத்தனை கோடியா?
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படம் ரூ. 28 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
13 Jan 2025 5:06 PM IST
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது.
31 Dec 2024 7:14 PM IST
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
ஆசிப் அலி நடித்துள்ள 'ரேகாசித்திரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
24 Dec 2024 4:33 PM IST




