சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ராசி கண்ணா

சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ராசி கண்ணா

அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் ராஷி கண்ணா. இவர் நடிப்பில் நேற்று வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
8 Sept 2022 11:35 PM IST