
இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்
பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது.
3 July 2025 3:45 AM IST
இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரி காயம் - காரணம் என்ன?
இளவரசி ஆனிக்கு காயம் ஏற்பட்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
24 Jun 2024 8:01 PM IST
மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு... பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு அறிக்கை
புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
6 Feb 2024 1:11 AM IST
பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய மர்ம நபரால் பரபரப்பு
இங்கிலாந்தில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற உள்ள சூழலில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசி சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
3 May 2023 10:50 AM IST
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் உண்டு என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
11 March 2023 2:58 AM IST
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்
74 வயதான மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.
17 Dec 2022 10:51 PM IST
நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
3 Dec 2022 2:26 AM IST
ராணி எலிசபெத் மறைவு..! வானில் தோன்றிய அதிசயம் இரட்டை வானவில்...!
ராணிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
9 Sept 2022 2:51 PM IST




