
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏன் இவ்வளவு காலதாமதம்? - ஐகோர்ட்டு கேள்வி
போலீசார் நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
1 Sept 2025 9:42 PM IST
எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்
நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
23 Nov 2024 11:24 PM IST
கோவை: கோவில் தேரோட்ட திருவிழாவில் நடனமாடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தேரோட்ட திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.
22 May 2024 8:08 PM IST
எஸ்.பி.வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - ஐகோர்ட் உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
9 Sept 2022 9:59 PM IST




