
பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் நாளை தொடங்குகிறது.
6 July 2025 12:15 PM IST
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 2.76 லட்சம் பேர் விண்ணப்பம்
மே 7-ம் தேதியில் இருந்து இன்று வரை 2, 76, 724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
1 Jun 2025 9:45 PM IST
பொறியியல் கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்
கடந்த 17 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 May 2025 8:53 PM IST
பொறியியல் படிப்புகளுக்கு 7-ம் தேதி முதல் விண்ணப்பம்
ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2025 1:37 PM IST
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன
புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
8 April 2024 3:56 PM IST
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
5 May 2023 12:24 PM IST
உத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
20 Oct 2022 11:05 AM IST
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
10 Sept 2022 3:23 AM IST




