கொடைக்கானல் எழும்பள்ளம் ஏரியில் ஜிப்லைன் சாகசம் அறிமுகம்

கொடைக்கானல் எழும்பள்ளம் ஏரியில் 'ஜிப்லைன்' சாகசம் அறிமுகம்

கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியில், பொழுதுபோக்கு அம்சமாக ‘ஜிப்லைன்’ சாகசம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் வரவேற்று உள்ளனர்.
21 May 2022 9:57 PM IST