
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன.
3 Dec 2025 7:15 AM IST
ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க...டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை விவரம்
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
22 Nov 2025 11:51 AM IST
2026 டி20 உலகக் கோப்பை: சென்னை, கொல்கத்தா உள்பட 5 இடங்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து போட்டிக்கான இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இறுதி செய்துள்ளது.
7 Nov 2025 3:45 AM IST
2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தியாவில் எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்
2026 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது .
9 Sept 2025 7:18 PM IST
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கனடா அணி தகுதி
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
23 Jun 2025 7:33 AM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் எடுத்தது.
9 Oct 2024 11:11 PM IST
பெண்கள் டி20 உலகக் கோப்பை: அரையிறுதி வாய்ப்பில் இந்தியா நீடிக்குமா? இலங்கையுடன் இன்று மோதல்
12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
9 Oct 2024 5:54 AM IST
பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
4 Oct 2024 11:59 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன் - ரோகித் சர்மா
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
16 July 2024 6:49 PM IST
ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
25 Jun 2024 5:45 PM IST
ரோகித் சர்மா அதிரடி... ஆஸ்திரேலியாவுக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
24 Jun 2024 10:07 PM IST
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
டி20 உலகக் கோப்பை தொடரில் செயின்ட் லூசியாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
24 Jun 2024 7:44 PM IST




