தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
21 May 2022 10:38 PM IST