ஆசிரியர் பணியிடங்களுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

ஆசிரியர் பணியிடங்களுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் எழுத்து மூலமாகவோ, நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடலாம்.
26 Jun 2025 8:01 PM
தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கான அழகா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கான அழகா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறையில்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Jun 2025 1:24 PM
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்டுவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்டுவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 May 2025 5:34 AM
இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
24 March 2025 2:19 PM
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 3:10 AM
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் - சீமான்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் - சீமான்

காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
21 Oct 2024 10:14 PM
பழங்குடியினர் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

பழங்குடியினர் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

பழங்குடியினர் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 July 2024 6:00 AM
முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

'முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 12:31 PM
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சமூகநீதிக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2024 8:00 AM
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
5 Oct 2023 7:26 AM
ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்

ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்

புதுவை பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
25 Sept 2023 5:14 PM
காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2023 8:09 AM