25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு  முதன்மை கல்வி அதிகாரி தகவல்

25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு முதன்மை கல்வி அதிகாரி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
21 May 2022 11:00 PM IST