
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதால் கிடைக்கும் புண்ணியங்கள்
சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைவான்.
15 Sept 2025 9:22 PM IST
20 வகை பிரதோஷங்களும்... வழிபாட்டு பலன்களும்
மகா பிரதோஷம் தினத்தில் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குரியது.
20 Oct 2024 6:11 PM IST
பலனை அள்ளித்தரும் சிவ வழிபாடு
மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
5 Oct 2023 6:21 PM IST
சிவபெருமானின் மந்திர பலன்
சிவபெருமானின் முதன்மையான மந்திரமாக திகழ்வது, ‘நமசிவய’ மற்றும் ‘சிவயநம’ என்பதாகும். இந்த மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை, தினமும் ஒரு மணி நேரம் உச்சரிப்பதால், கிடைக்கும் பலன்களாக ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
13 Sept 2022 4:20 PM IST




