
எல்லையில் பாதுகாப்பு: குஜராத் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் கூறியுள்ளார்.
9 May 2025 4:52 PM IST
குஜராத் உச்சிமாநாடு: இந்தியா வந்த செக் குடியரசு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
குஜராத் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்றடைந்தார்.
10 Jan 2024 3:31 AM IST
குஜராத்தின் 18வது முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேற்றார்...!
பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
12 Dec 2022 2:37 PM IST
குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு
காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.
10 Dec 2022 6:02 PM IST
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ராஜினாமா
குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
9 Dec 2022 1:44 PM IST
மோடியின் காரில் ஏற முயன்ற முதல் மந்திரிக்கு ஏற்பட்ட நிலை...!
பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது.
26 Oct 2022 11:46 AM IST
குஜராத்: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்- அமித் ஷா பேச்சு
பாஜக ஆட்சியில் குஜராத் முன்னேற்றம் கண்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
13 Sept 2022 10:20 PM IST