திருநெல்வேலி: சாட்சி சொல்பவரை கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது

திருநெல்வேலி: சாட்சி சொல்பவரை கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது

வி.கே.புரம், சேர்வலாறை சேர்ந்த வாலிபர் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
3 Jun 2025 4:30 PM IST
நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது

நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது

முத்துலட்சுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஸ்கர் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.
9 May 2025 4:27 PM IST
மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை

மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை

ஆனைமலை அருகே மனைவியின் மைத்துனரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 2:00 AM IST
மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு

மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு

மாங்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை கல்லால் தாக்கிய கண்காணிப்பு கேமரா காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Aug 2023 1:36 PM IST
வாலிபரை அரிவாளால் வெட்டியவர் மீது கல்லால் தாக்குதல்

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் மீது கல்லால் தாக்குதல்

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் மீது கல்லால் தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2022 12:11 AM IST