
சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி
நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
மீனவர்கள் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தவெக உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரதத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
7 Nov 2025 6:08 PM IST
சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு
தமிழக மாணவர்களுக்காக வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்.பி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
30 Aug 2025 9:14 PM IST
மா விவசாயிகளுக்கு ஆதரவாக 20-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்
மா விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 20-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
18 Jun 2025 11:08 AM IST
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23 March 2025 12:52 PM IST
உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM IST
கொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 2:12 PM IST
கொல்கத்தா விவகாரம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
மருத்துவமனைகளில் அவசர சேவையானது முழு பலத்துடன் இயங்குகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
15 Oct 2024 2:14 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த டாக்டர்
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், டாக்டர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
12 Oct 2024 5:00 PM IST
ஜூனியர் டாக்டர்கள் இன்று 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜூனியர் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
8 Oct 2024 6:57 AM IST
24-ம் தேதி மதுரையில் உண்ணாவிரத போராட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
மதுரையில் 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
20 Aug 2024 8:14 PM IST
அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
27 Jun 2024 9:17 AM IST




