பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Oct 2025 11:07 AM IST
கர்நாடகாவில் வெளியாகாத தக் லைப் படம்.. ரூ.30 கோடி நஷ்டம் தயாரிப்பு நிறுவனம் வேதனை

கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்' படம்.. ரூ.30 கோடி நஷ்டம் தயாரிப்பு நிறுவனம் வேதனை

தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
19 Jun 2025 1:57 PM IST
வினியோகஸ்தருக்கு நஷ்டம்: கங்கனா படத்துக்கு எதிராக வழக்கு

வினியோகஸ்தருக்கு நஷ்டம்: கங்கனா படத்துக்கு எதிராக வழக்கு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாரான 'தலைவி' படம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல...
23 March 2023 8:31 AM IST
ரூ.15 கோடி நஷ்டத்தில் அக்‌ஷய் குமார் படம்

ரூ.15 கோடி நஷ்டத்தில் அக்‌ஷய் குமார் படம்

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி திரைக்கு வந்த ராம் சேது படமும் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த படத்தை ரூ.90 கோடி செலவில் எடுத்து இருந்தனர். ஆனால் திரையரங்குகளில் ரூ.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
18 Nov 2022 8:21 AM IST
தொழில் நஷ்டத்தால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

தொழில் நஷ்டத்தால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

பெருந்துறை அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
22 May 2022 10:34 AM IST