பெரம்பூரில் போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய மற்றொரு ஏட்டு மர்மசாவு - விசாரணைக்கு பயந்து தற்கொலையா?

பெரம்பூரில் போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய மற்றொரு ஏட்டு மர்மசாவு - விசாரணைக்கு பயந்து தற்கொலையா?

பெரம்பூரில் ரெயில்வே போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திய மற்றொரு ஏட்டு மர்மமான முறையில் இறந்தார். அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22 May 2022 3:21 PM IST