
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலனிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலனிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
27 Sept 2022 3:49 AM IST
சென்னை விருகம்பாக்கத்தில் தற்கொலை செய்த நடிகையின் மாயமான செல்போன் மீட்பு
தற்கொலை செய்த நடிகையின் மாயமான விலை உயர்ந்த செல்போன் மீட்கப்பட்டது. தயாரிப்பாளரிடம் விசாரிக்க போலீசார் தயங்குவதாக நடிகையின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
24 Sept 2022 5:09 AM IST
நடிகை தற்கொலை வழக்கில் தயாரிப்பாளரிடம் போலீசார் விசாரணை
சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை தற்கொலை செய்த வழக்கில் அவரது காதலரான சினிமா தயாரிப்பாளரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
20 Sept 2022 5:16 AM IST
"நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன்" தற்கொலை செய்து கொண்ட நடிகையின் உருக்கமான கடிதம்
சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
19 Sept 2022 10:24 AM IST




