
அரசு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகவும், தவறான புகார் கொடுத்த பெற்றோரை கண்டித்தும் மாணவிகள் நேற்று பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 5:54 AM IST
தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகமாணவிகள் போராட்டம்
ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகவும், தவறான புகார் கொடுத்த பெற்றோரை கண்டித்தும் மாணவிகள் நேற்று பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:24 AM IST
குடிநீர் தொட்டியில் புழுக்கள் - மாணவிகள் தர்ணா போராட்டம்
சேலத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6 Oct 2023 12:51 PM IST
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் சுவர் ஏறி குதித்து நியாயம் கேட்கச் சென்ற மாணவிகள்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் மாணவிகள் சுவர் ஏறி குதித்து நியாயம் கேட்க சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்வோம் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 12:12 AM IST
பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்
பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் சென்னையில் 2-வது நாளாக நடந்தது.
13 Sept 2023 5:31 AM IST
அரசு பள்ளியில் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஏரல் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தி, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Aug 2023 12:15 AM IST
மாணவி மீது தாக்குதல்; தனியார் மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்
சிக்கமகளூருவில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியை தாக்கிய கல்லூரியில் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சக மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 12:15 AM IST
சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் மாணவிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் மாணவிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
31 March 2023 7:53 AM IST
செல்போனில் ஆபாசமாக பேராசிரியர் பேசியதாக புகார்: அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம்
செல்போனில் ஆபாசமாக பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
15 Feb 2023 2:14 AM IST
அரசு பள்ளி கதவை பூட்டி மாணவ-மாணவிகள் போராட்டம்
கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறி, அரசு பள்ளி கதவை பூட்டி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை பாய்கிறது.
19 Jan 2023 2:26 AM IST
ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம் பல்கலைக்கழகத்தில் 3 பேர் கைது, 2 வார்டன்கள் பணி நீக்கம்
ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் சண்டிகார் பல்கலைக்கழகத்தில் 3 பேர் கைது செய்யபட்டு உள்ளனர். 2 வார்டன்கள் பணி நீக்கம் செய்யபட்டு உள்ளனர்.
19 Sept 2022 10:52 AM IST




