
திருச்சியில் பரபரப்பு: பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேர் கைது
திருச்சியில் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2025 7:42 PM IST
பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை: பெற்றோர் உள்பட 4 பேர் கைது
பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Aug 2025 12:35 PM IST
திருவள்ளூரில் பச்சிளம் குழந்தைகளை விற்க முயற்சி: 3 பெண்கள் கைது
3 பெண்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 பச்சிளம் குழந்தைகளை மீட்டனர்.
25 July 2025 5:14 PM IST
கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு குழந்தை விற்பனை.. தாய், மகள் உட்பட 5 பேர் கைது
குழந்தையை ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி, கடைசியாக ரூ.2.5 லட்சத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
11 Jun 2024 7:14 AM IST
விதவையை கர்ப்பமாக்கி கைவிட்ட இளைஞர்: பிறந்த குழந்தையை விற்று, தப்பிக்க நினைத்த நிலையில் கைது
கணவனை இழந்த பெண்ணை காதல் வலையில் விழ வைத்து கர்ப்பமாக்கிய இளைஞர், பிறந்த குழந்தையை விற்று, தப்பிக்க நினைத்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
10 Dec 2023 1:04 AM IST
திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரம்: மேலும் ஒரு இடைத்தரகர் கைது
திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 8:22 AM IST
காதலிக்கு பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற மதுரை டிரைவர் கைது; மதபோதகர் உடந்தை
காதலியை ஏமாற்றிவிட்டு, சமீபத்தில் சந்திரசேகர் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
23 Nov 2022 12:34 PM IST
மனைவியின் மருத்துவ செலவு: ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தந்தை...!
மனைவியின் மருத்துவ செலவிற்காக ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு தந்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Sept 2022 9:50 PM IST




