
பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை.. ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் உறுதி அளித்தார்.
12 Feb 2025 5:39 PM IST
பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
12 Feb 2025 4:36 PM IST
பிரான்ஸ் அதிபர், அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு
விருந்து நிகழ்வில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி வரவேற்றார்.
11 Feb 2025 1:53 PM IST
லெபனானில் பிரான்ஸ் அதிபர் சுற்றுப்பயணம்.. இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், லெபனானின் புதிய தலைவர்களைச் சந்தித்து, இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
17 Jan 2025 2:40 PM IST
டொனால்டு டிரம்பிற்கு நெதன்யாகு, மேக்ரான் வாழ்த்து
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
6 Nov 2024 5:20 PM IST
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகை
ஜெய்ப்பூருக்கு வருகை தரும் இம்மானுவேல் மேக்ரான், அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
24 Jan 2024 9:49 AM IST
எனது நண்பர் நரேந்திர மோடி.. அமைதியை ஏற்படுத்திட எங்களை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் டுவீட்
இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.
4 Dec 2022 9:01 AM IST
ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின் - அணு ஆயுதத்தை பயன்படுத்த தயாராகிறதா ரஷியா?
இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
6 Nov 2022 4:44 PM IST
உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது சரியானது தான்- பிரான்ஸ் அதிபர் பாராட்டு
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது சரியானது தான் என்று இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
21 Sept 2022 10:30 PM IST