இந்தியா-ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டி  டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு…! 5 ரசிகைகள் உள்பட 20 பேர் காயம்

இந்தியா-ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டி டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு…! 5 ரசிகைகள் உள்பட 20 பேர் காயம்

இந்தியா - ஆஸ்திரேலியா 2 ஓவர் போட்டி டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர் இதில் 5 ரசிகைகள் உள்பட 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
22 Sept 2022 5:24 PM IST