
800 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை; 2 ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்த திட்டம்
பிரம்மோஸ் ஏவுகணையின் வேகம், சீறிப்பாயும் தொலைவுகளை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
21 Oct 2025 7:50 PM IST
'பிரம்மோஸ்' ஏவுகணை: மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது - ஜெய்ராம் ரமேஷ்
விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆனது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
13 May 2025 1:50 AM IST
மோடியுடன் தொலைபேசியில் பேசிய இந்தோனேசிய ஜனாதிபதி: பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் இறுதியாகிறது
இந்தியா- இந்தோனேசியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பேசியதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
20 Jun 2024 4:53 PM IST
போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
29 Dec 2022 11:54 PM IST
400 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை - விமானப்படை தகவல்
பிரம்மோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 10:24 PM IST
போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 Dec 2022 9:48 PM IST
பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதல்: தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்
பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
23 Sept 2022 12:52 AM IST




