
ரோகித் சர்மாவுக்கு அந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு - ஆஸி.முன்னாள் வீரர்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தவுடன் ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின.
9 Jan 2025 5:08 PM IST
சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம் - கில்கிறிஸ்ட் அட்வைஸ்
2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 241 ரன்கள் குவித்து அசத்தினார்.
10 Dec 2024 3:40 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி: இந்திய அணிக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் - கில்கிறிஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
5 Nov 2024 8:52 AM IST
இந்தியாவை நினைத்து பயந்தேன் - நினைவுகளை பகிர்ந்த கில்கிறிஸ்ட்
இந்தியாவில் நடைபெற்ற 2004 பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் கேப்டனாக தம்மால் வெல்ல முடியாது என்று பயந்ததாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 5:20 PM IST
அவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால்... - பி.சி.சி.ஐ.யை எச்சரிக்கும் கில்கிறிஸ்ட்
நுணுக்கங்கள் ரீதியாக பாண்ட்யா இன்னும் கேப்டனாக வளரவில்லை என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
26 April 2024 11:22 AM IST
இந்திய வீரர்கள் ஏன் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? கில்கிறிஸ்ட் கேள்விக்கு சேவாக் அளித்த பதில்
உங்களைப் போன்ற இந்திய வீரர்கள் ஏன் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? என சேவாக்கிடம் ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டுள்ளார்.
24 April 2024 9:33 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி; ஆனந்த கண்ணீர் வடித்த பிரையன் லாராவை கட்டியணைத்த கில்கிறிஸ்ட் - வீடியோ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
29 Jan 2024 11:17 AM IST
டி20 உலகக்கோப்பையில் டிம் டேவிட் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும்: கில்கிறிஸ்ட்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.
27 Sept 2022 6:23 PM IST
இவர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் - இந்திய அணி வீரரை ஆதரிக்கும் கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;
23 Sept 2022 2:03 PM IST




