
“காந்தாரா” படம் பழங்குடியின மதமாற்றத்தை தடுக்கும் - கங்கனா ரனாவத்
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் ‘காந்தாரா’ படத்தை பாராட்டியுள்ளார்.
14 Oct 2025 9:27 PM IST
உத்தரபிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்
தமிழகத்தை சேர்ந்தவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
29 July 2025 7:01 AM IST
மதமாற்றத்தில் ஈடுபடுபட்டதாக மதபோதகர் கைது
கைது செய்யப்பட்ட மத போதகர் பிரேம் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
22 July 2025 7:07 PM IST
இடஒதுக்கீட்டு பலன்களுக்காக மதமாற்றம்... அரசியலமைப்பு மீதான மோசடி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
உண்மையான நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்கு மட்டுமே மத மாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:33 PM IST
பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி.. மத்திய பிரதேசத்தில் 5 பேரை கைது செய்தது போலீஸ்
மதமாற்றம் செய்ய முயன்றதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sept 2024 12:50 PM IST
தமிழ்நாட்டில் மிஷனரிகள் மூலம் அதிக அளவில் மதமாற்றம் - ஆர்.எஸ்.எஸ். தகவல்
மதமாற்றம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியுள்ளார்
3 Sept 2024 5:52 AM IST
'பா.ஜ.க.வுக்கு வகுப்புவாதம், மதமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது' - சத்தீஷ்கார் முதல்-மந்திரி விமர்சனம்
பா.ஜ.க.வினரின் சிந்தனையில் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளன என்று சத்தீஷ்கார் முதல்-மந்திரி விமர்சித்துள்ளார்.
1 Nov 2023 2:15 PM IST
உ.பி.: கேமிங் செயலி வழியே ஈர்த்து குழந்தைகளிடம் மதமாற்றம்; அதிர்ச்சி தகவல்
உத்தர பிரதேசத்தில், குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் கேமிங் செயலி வழியே குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
5 Jun 2023 12:35 PM IST
தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு - இந்து முன்னணி குற்றச்சாட்டு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனமே தமிழகத்தில் மதம் மாற்றம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
3 April 2023 1:54 AM IST
மதமாற்றம் செய்வதற்கு எதிரான மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
23 Sept 2022 11:28 PM IST




