மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஆடிப்போன 5-வது கணவர்

மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஆடிப்போன 5-வது கணவர்

தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை 6-வது ஆக திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
4 Nov 2025 4:31 PM IST
வேலைக்காரியாக வந்து வீட்டுக்காரி ஆனார்: கறிக்கடைக்காரரிடம் பணம், நகை பறித்த கல்யாண ராணி; மேலும் 5 பேரை ஏமாற்றினார்

வேலைக்காரியாக வந்து வீட்டுக்காரி ஆனார்: கறிக்கடைக்காரரிடம் பணம், நகை பறித்த 'கல்யாண ராணி'; மேலும் 5 பேரை ஏமாற்றினார்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் தற்போது அந்த பெண் வேலை செய்து வருகிறார்.
28 Jun 2025 5:48 PM IST
பல கதைகளை கூறி 10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி

பல கதைகளை கூறி 10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி

கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
8 Jun 2025 8:16 PM IST
பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது

பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது

சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்டவர் தமிழ்ச்செல்வி என்பது தெரிய வந்துள்ளது.
15 Sept 2024 7:12 PM IST
திருமண மோசடி செய்த கல்யாண ராணிக்கு ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

திருமண மோசடி செய்த கல்யாண ராணிக்கு ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த வழக்கில் கைதான கல்யாண ராணி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 Sept 2024 3:12 PM IST
6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது - வெளியான பரபரப்பு தகவல்கள்..!

6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது - வெளியான பரபரப்பு தகவல்கள்..!

மேல்மலையனூரில் 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
14 May 2023 9:09 AM IST
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது

தாம்பரத்தில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய இளம்பெண், இதுவரை 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்தது தெரிந்தது. உடந்தையாக இருந்த 2-வது கணவரும் கைதானார்.
3 Dec 2022 10:32 AM IST
மன்னார்குடி டூ மதுரை; 32 சிம் கார்டு...! 4 க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய அபி

மன்னார்குடி டூ மதுரை; 32 சிம் கார்டு...! 4 க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய அபி

அபிநயா என்ற பெண் மன்னார்குடி முதல் மதுரை வரை 4 க்கும் மேற்பட்ட ஆண்களை திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
2 Dec 2022 3:57 PM IST
என்னைப்போல மேலும் 4 பெண்கள் 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாணராணியின் சோக கதை ..!

"என்னைப்போல மேலும் 4 பெண்கள்" 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாணராணியின் சோக கதை ..!

சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உள்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், தற்போது 7-வது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.
26 Sept 2022 4:49 PM IST
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்

6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்

6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் பரமத்திவேலூர் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Sept 2022 12:30 AM IST